எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிமான பாடல்களை பாடியிருக்கிறார். அதிகமான பாடல்களை பாடியவர் என்பதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் 6 தேசிய விருதுகளை பெற்றவர். மத்திய அரசின் பத்மஶ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசை துறையில் சாதனை படைத்த ஜாம்பவானுக்கும் ஒரு நிறைவேறாத ஆசை இருக்கிறது...அதை அவரே தெரிவித்துள்ளார்,

Unfulfilled Wish Of SPB

#SPB
#SPBalasubramaniam